புதிய இணையதளத்தை எப்படி உருவாக்குவது?

புதிய இணையதளத்தை எப்படி உருவாக்குவது?:

இணையத்தளம் என்பது  தற்போது நாட்டு நிலவரம் அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலேயே தெரிந்து கொள்ள உதவும் மிக முக்கியமானவற்றில் ஒன்று. இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு புதிய இணையதளத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி தான்.

ஒரு இணைய தளம் என்றால் பொதுவாக நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது வெப்சைட் அட்ரஸ் மட்டுமே (www.google.com) ஆகும். ஆனால் இணைய தளம் என்பது  website அட்ரஸ்(www.tamilhands.com) மற்றும் இணையதளத்திற்கு தேவையான இடம் (hosting space).

 1. இணையதளத்தின் பெயர் (www.tamilhands.com) :

ஒரு இணையதளத்தை தொடங்குவதற்கு முன் இணைய தளத்தின் பெயரை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்

இணையதளத்தின் பெயரை நீங்கள் இங்கிருந்து வாங்கி கொள்ளலாம்:

Godaddy

Bigrock

name

இதன் விலை .com/.in/.online/.net பொறுத்து வேறுபடும். நீங்கள் எப்போதுமே .com domain தேர்வு செய்வது மிக்க நன்று. காரணம் .com என்பது உலகம் எங்கும் பொருந்தும் டொமைன்(domain). .in என்பது இந்தியாவிற்கு மட்டும்.

 

2. இணைய தளத்திற்கு தேவையான இடம் (Hosting space):

இணைய தளத்தை எடுத்துக் கொண்டாள் அதில் ஏராளமான விஷயங்கள் இருக்கும் (Images/Videos/Posts etc.). அந்த விஷயங்கள் அனைத்தையும் சேமிப்பதற்கு ஒரு இடம் தேவை. அந்த இடம் தான் ஹோஸ்டிங் ஸ்பைஸ்(hosting space).

ஒரு இணையதளத்தை நீங்கள் தொடங்க விரும்பினால் நமக்குத் தேவையானது ஒரு வெப்சைட்(www.tamilhands.com) மற்றும் ஹோஸ்டிங் ஸ்பைஸ்(hosting space).

 

ஹோஸ்டிங் ஸ்பைஸ்ய் இங்கிருந்து வாங்கி கொள்ளலாம்

Siteground

hostgator

Godaddy

Bigrock

name

 

உங்களின் சந்தேகங்களை கீழுள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Facebook Comments