உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் “வாரன் பபேட்டின்” 6 அறிவுரைகள்

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் “வாரன் பபேட்டின்” 6 அறிவுரைகள்:

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் "வாரன் பபேட்டின்" 6 அறிவுரைகள்

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
( ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும். )

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
( ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும். )

இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்

3. சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
( சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது. )

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது….
( எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம். )

தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா?

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே…
( நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை. )

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்….
( மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது. )

எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்

 

“வாரன் பபேட்”  பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை படியுங்கள் :

Facebook Comments