பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் பொது தமிழ் for CCSE 4 Group 4 VAO Exam

பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் பொது தமிழ் சொல்லும் பொருளும் for CCSE 4 Group 4 VAO Exam

ஆறாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள அருஞ்சொற்பொருள்கள் (மூன்று பருவமும்)

TNPSC CCSE IV (Group 4 and VAO) Exam Books

பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் பொது தமிழ்

சிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்

CCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

TNPSC Group – IV Previous year Original Question Paper

TNPSC Group IV Pothu Arivu & Pothu Tamil Exam Books

BOOKS for TNPSC Group IV(4) & VAO Exam

General English Book for TNPSC Group IV(4) & VAO Exam

TNPSC General English Study Material Book for Group 2, 2A, 4 & VAO Exams


பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் 

பொது தமிழ் (சொல்லும் பொருளும்)


ஆறாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள அருஞ்சொற்பொருள்கள் (மூன்று பருவமும்)

ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்
வ.எண்சொல்பொருள்
1கருத்துசிந்தனை
2எண்ணில்எண்ணத்தில்
3பண்இசை
4ஆர்வலர்அன்புடையவர்
5புன்கணீர்துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
6பூசல் தரும்வெளிப்பட்டு நிற்கும்
7என்புஎலும்பு
8வழக்குவாழ்க்கை நெறி
9ஆருயிர்அருமையான உயிர்
10ஈனும்தரும்
11ஆர்வம்விருப்பம்
12நண்புநட்பு
13வையகம்உலகம்
14என்பஎன்பார்கள்
15மறம்வீரம்
16என்பிலதுஎலும்பில்லாதது (புழு)
17அன்பிலதுஅன்பில்லாத உயிர்கள்
18அன்பகத்து இல்லாஅன்பு உள்ளத்தில் இல்லாத
19வன்பாற் கண்பாலை நிலத்தில்
20தளிர்தற்றுதளிர்த்தது போல
21வற்றல் மரம்வாடிய மரம்
22புறத்துறுப்புஉடல் உறுப்புகள்
23எவன் செய்யும்என்ன பயன்
24அகத்துறுப்புமனத்தின் உறுப்பு (அன்பு)
25வழியதுசெய்வது
26அன்பில்லார்அன்பு இல்லாதவர்
27நாய்க்கால்நாயின் கால்
28ஈக்கால்ஈயின் கால்
29நன்கணியர்நன்கு நெருங்கி இருப்பவர்
30அணியர்நெருங்கி இருப்பவர்
31என்னாம்என்ன பயன்?
32சேய்தூரம்
33செய்வயல்
34அனையார்போன்றார்
35தலை சாயுதல்ஓய்ந்து படுத்தல்
36வண்மைகொடை
37உழுபடைவிவசாயம் செய்ய பயன்படும் கருவிகள்
38கோணிசாக்கு
39நடைசாலையில் செல்லும் வண்டிகள்
40பறப்புபறக்கும் விமானம் போன்றவை
41ஞாலம்உலகம்
42உவந்து செய்வோம்விரும்பிச் செய்வோம்
43தமிழ்மகள்ஔவையார்
44மேலவர்மேலோர்
45கீழவர்கீழோர்
46மற்றோர்பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்
47நெறியினின்றுஅறநெறியில் நின்று
48மடவாள்பெண்
49தகைசால்பண்பில் சிறந்த
50மனக்கினியமனத்துக்கு இனிய
51காதல் புதல்வர்அன்பு மக்கள்
52ஓதின்எதுவென்று சொல்லும் போது
53புகழ்சால்புகழைத் தரும்
54உண்ர்வுநல்லெண்ணம்
55வானப்புனல்வானத்து நீர்
56புனல்நீர்
57வையத்து அமுதுபூமியின் அமுதம்
58வையம்உலகம் (பூமி)
59தகரப் பந்தல்தகரத்தினால் போடப்பட்ட பந்தல்
60பொடிமகரந்த பொடி
61தழைசெடி
62தழையா வெப்பம்பெருகும் வெப்பம் (குறையா வெப்பம்)
63தழைக்கவும்குறையவும்
64ஆற்றவும்நிறைவாக
65நாற்றிசைநான்கு + திசை
66தமவேயாம்தம்முடைய நாடே ஆகும்
67ஆற்றுணாஆறு + உணா
68ஆறுவழி
69உணாஉணவு
70கட்டுச்சோறுவழி நடை உணவு
71வெய்ய வினைதுன்பம் தரும் செயல்
72வேம்புகசப்பான சொற்கள்
73வீறாப்புஇறுமாப்பு
74பலரில்(பலர்+இல்) பலருடைய வீடுகள்
75புகல் ஒண்ணாதேசெல்லாதே
76சாற்றும்புகழ்ச்சியாகப் பேசுவது
77கடம்உடம்பு
78ஒன்றோதொடரும் சொல்
79நாடாகு ஒன்றோநாடாக இருந்தால் என்ன அல்லது எனத் தொடரும்
80அவல்பள்ளம்
81மிசைமேடு
82நல்லைநன்றாக இருப்பாய்
83ஆடவர்ஆண்கள் (இங்கு மனிதனை பொதுவாகக் குறிக்கிறது)
84ஈரம்அன்பு
85அளைஇகலந்து
86படிறுவஞ்சம்
87செம்பொருள்சிறந்த பொருள்
88அகன்அகம் (உள்ளம்)
89அமர்விருப்பம்
90அமர்போர்
91முகன்முகம்
92இன்சொல்இனிய சொல்
93இன்சொலன்இனிய சொற்களைப் பேசுபவன்
94அமர்ந்துவிரும்பி
95அகத்தான் ஆம்உள்ளம் கலந்து
96இன்சொலினதேஇனிய சொற்களைப் பேசுதலே
97துன்புறூஉம்துன்பம் தரும்
98இன்புறூஉம்இன்பம் தரும்
99யார்மாட்டும்யாரிடத்தும்
100துவ்வாமைவறுமை
101அணிஅழகுக்காக அணியும் நகைகள்
102ஒருவற்குஒருவனுக்கு
103அல்லவைபாவம்
104நாடிவிரும்பி
105நாடிஆராய்ந்து
106நயன்ஈன்றுநல்ல பயன்களைத் தந்து
107நன்றிநன்மை
108பயக்கும்கொடுக்கும்
109தலைப்பிரியாச் சொல்நீங்காத சொற்கள்
110சிறுமைதுன்பம்
111மறுமைமறுபிறவி
112இன்மைஇப்பிறவி
113இனிதீன்றல்இனிது+ஈன்றல்
114ஈன்றல்தருதல் (உண்டாக்குதல்)
115வன்சொல்கடுஞ்சொல்
116எவன் கொலோஎன்ன காரணமோ? ஏனோ?
117கவர்தல்நுகர்தல்
118அற்றுஅதுபோன்றது
119இரட்சித்தானா?காப்பாற்றினானா?
120அல்லைத்தான்அதுவும் அல்லாமல்
121ஆரைத்தான்யாரைத்தான்
122பதுமத்தான்தாமரையில் உள்ள பிரமன்
123புவிஉலகம்
124குமரகண்ட வலிப்புஒருவகை வலிப்பு நோய்
125இணக்கவரும்படிஅவர்கள் மனம் கனியும்படி
126குணக்கடலே! அருங்கடலேமுருகனை இவ்வாறு அழைக்கிறார்
127குரைகடல்ஒலிக்கும் கடல்
128ஆர்கலிஒலிக்கும் கடல்
129பரங்குன்றுளான்திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
130வானரங்கள்ஆண் குரங்கு (குரங்குகள்)
131மந்திபெண் குரங்கு
132வான்கவிகள்தேவர்கள்
133கமனசித்தர்வான் வழியே நினைத்த இடத்திற்கு செல்லும் சித்தர்கள்
134காயசித்திமனிதனின் இறப்பை நீக்கிக் காப்பற்றும் மூலிகை
135பரிக்கால்குதிரைக்கால்
136கூனல்வளைந்து
137வேணிசடை
138மின்னார்பெண்கள்
139மருங்குஇடை , பக்கம்
140சூல் உளைகருவைத்தாங்கும் துன்பம்
141கோட்டு மரம்கிளைகளை உடைய மரம்
142பீற்றல் குடைபிய்ந்த குடை
143வண்மைகொடைத்தன்மை
144புன்மைஅற்பம்
145கின்னர மிதுனங்கள்பறவைகள்
146வேட்கைவிருப்பம்
147பண்இசை
148ஆனம்குழம்பு
149புரைகுற்றம்
150போற்றிவாழ்த்துகிறேன்

 

           

 

வெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் ?

 

Sponsor’s

பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் (சொல்லும் பொருளும்)  பொது தமிழ்

Facebook Comments