7வயது பெல்லாவின் தொழில் முயற்சி

7வயது பெல்லாவின் தொழில் முயற்சி.

பிரஞ்சு நாட்டை சேர்ந்த பெல்லா என்ற 7 வயது பெண் புதிய hair clip  உருவாக்கி அதை விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சிறு பெண்ணிற்கு அதிகமான முடிகள் உள்ளது மேலும் அவள் நீச்சலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவ்வபோது அவள் தன் தலை முடிகளை அவளே உருவாக்கிய hair clip அணிவாள்.

 

7வயது பெல்லாவின் தொழில் முயற்சி

விளையாட்டாக அவள் உருவாக்கிய அந்தக் கிளிப்களுக்கு வரவேற்பு ஏற்பட்டதால் ஒரு வாரத்தில் மட்டும் 38 விற்றால்.

 

 

 

[Image Credit : stuff.co.nz ]

 

பெல்லாவின் அம்மா அவளுக்கு விளையாட்டு வழியாகவே பணம் மற்றும் தொழில் சம்பந்த விஷயங்களை கற்றுத் தருவதாகவும் எதிர்காலத்தில் அவளை ஒரு நல்ல businesswomen ஆக்கவும் முயற்சித்து வருவதாகக் கூறினாள்.

புதிய வருடம் மட்டும் கிறிஸ்மஸ் காரணமாக அவள் புதிய வகை hair கிளிப்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

7வயது பெல்லாவின் தொழில் முயற்சி

Tamilhands:

முயற்சிக்க வயசு கிடையாது. பெல்லாவும் சிறந்த உதாரணம்.
நீங்களும் முயலுங்கள். வெற்றி பெறுங்கள் தமிழ் கைகளின் வாழ்த்துக்கள்.

Facebook Comments