இரண்டே வருடத்தில் அமோக வளர்ச்சி – “oksir” App

இரண்டே வருடத்தில் அமோக வளர்ச்சி – oksir App:

2015 ஆம் ஆண்டு அருண் கபூர் என்பவரால் oksir என்ற தேவையான நேரத்தில் தேவையான சேவையை வழங்கும் தொழில் தொடங்கப்பட்டது. இந்த தொழில் தனிநபர் அல்லது கம்பனிக்கு தேவையான சேவைகளை அழைக்கும் நேரத்தில் வழங்கும் கம்பெனியாகும்.

இரண்டே வருடத்தில் அமோக வளர்ச்சி - oksir App

 

எடுத்துக்காட்டாக நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை அழகுபடுத்துதல், உங்கள் வண்டி சம்பந்தமான வேலைகளைப் பார்த்தல்,  வீட்டை சுத்தம் சுத்தம் செய்தல், மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை சரி செய்தல் போன்ற எண்ணற்ற சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும்.

 

இரண்டே வருடத்தில் அமோக வளர்ச்சி – oksir App:

தற்போது அருண் கப்பூர் அவர்களின் “oksir” app ஒரு நாளைக்கு 3000 ஆர்டர்களை அவர்களுடைய ஐபோன் (iphone) மற்றும் ஆண்ட்ராய்டு(Android) app மூலம் பெறுகிறது.

சமீபத்தில் oksir app ஹாங்காங்கில் 6000 வெண்டார்களுடன் களத்தில் இறங்கி உள்ளது. இதன் தொடக்க விழாவில் பேசிய கபூர் ஹாங்காங்கில் மட்டும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேவைகளை ஆன்லைனில் பெற விரும்புகிறார்கள்.

மேலும் அவர் அடுத்த 6 மாதத்தில் கூடுதலாக 25 ஆயிரம் வெண்டர்கள் உடன் இணைய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக புதிய தொழில் நிறுவனங்கள் தங்களின் சேவைகளை பிற நாடுகளுக்கு எடுத்து செல்வதில் அதிக மும்முரம் காட்டுகிறார்கள்.

 

நீங்கள் இந்த “oksir” ஆப்பை கீழே உள்ள லிங்க் மூலம் நிறுவி கொள்ளலாம்.

oksir Android link:

 

Facebook Comments