பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள்

பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள் : பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள் என தகவல்.

IOT (Internet of Things) என்பது இணையம் (இன்டர்நெட்) வழி பொருள்களை இனிதைப்பதாகும் இது இணையத்திற்கும் உட்பொதிக்கப்பட்ட பொருள்களுக்கும் (embedded objects) தகவல்களை பரிமாற்றிக்கொள்ள உதவும்.

பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள்

Image Credit: YourStory

 

சமீப காலத்தில் IoT சம்மந்தமான தொடக்க மையங்கள் அதிக அளவில் ஆரம்பிக்க பட்டு வருகிறது. இதில் கிட்டத்தட்ட 51% பெங்களுருவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தத்தில் உள்ள 971 IoT தொடக்க மையங்களில் 536 IoT தொடக்க மையங்கள் பெங்களுருவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 5,200 தொழில்நுட்பத் துவக்கங்கள்

இந்தியாவில் IoT தொடக்கங்களில் வளர்ச்சி தற்போது 1௦௦% எட்டியுள்ளது அதாவது,

2014-ல் – வெறும் 123 தொடக்கங்கள்
2015-ல் – 275 IoT தொடக்கங்கள்
2016-ல் – 470 IoT தொடக்கங்கள்
2017-ல் – 971 IoT தொடக்கங்கள் (100%)

 

பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள்:

IoT தொடக்கங்கள் – மாநகரங்கள் வரிசை படி :

பெங்களூரு  – 51%
மும்பை – 8%
டெல்லி NCR – 8%
ஹைதெராபாத் – 7%
புனே – 6%
சென்னை – 3%
அகமதாபாத்  – 2%
மற்றவைகள் – 12%

 

பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள்

Image Credit: YourStory

 

 

IoT தொடக்கங்கள் – துறை வரிசை படி:

பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள்

Image Credit: YourStory

 

 

நவம்பர் 8-9 அன்று நடைபெற்ற IoTNext 2017 உச்சிமாநாட்டில், இந்திய மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் அசோசியேஷன் (India Electronics and Semiconductor Association – IESA) மற்றும் தி இண்டஸ் எண்டர்பிரேனேயர்ஸ் (The Indus Entrepreneurs – TiE) பெங்களூரு வெளியிடப்பட்டது.

இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை

IoT மிகப்பெரிய மாற்றங்களை உணரிகள்(sensors), விளிம்பு முனைகள்(edge nodes), வயர்லெஸ் இணைப்பு(wireless connectivity), நுழைவாயில்(gateway), மேகம் உள்கட்டமைப்பு(cloud infrastructure) மற்றும் பகுப்பாய்வு(analytics) போன்ற துறைகளில் ஆரம்பிக்கபட்டு வருகிறது.

Facebook Comments