CCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

CCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
மொத்த பணியிடங்கள் 9351

வெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் ?

CCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

  • CCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பின் படி குரூப் 4 தேர்வுடன் கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணிக்கான தேர்வும் சேர்த்து CCSE IV என்று நடத்தப்படயுள்ளது.
  • அரசாணை படி நாளிதழ்களில் தேர்வு அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படும். மேலும் விரிவான அறிவிப்புகளை http://www.tnpsc.gov.in/ என்ற TNPSC இணையதளத்தில் மட்டுமே பார்க்கவோ பதிவிறக்கம் செய்யவோ முடியும்.
  • ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு

  • மொத்த காலிப்பணியிடம் 9351 (காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை தோராயமானதாகும்)
  • கிராம நிர்வாக அலுவலர் (VAO)
494
  • இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)
JUNIOR ASSISTANT 4096
  • இளநிலை உதவியாளர் (பிணையம்)
205
  • வரித் தண்டலர் ( நிலை I ) (BILL COLLECTER – Grade I )
48
  • நில அளவர் (FIELD SURVEYOR)
74
  • வரைவாளர் (DRAFTMAN)
156
  • தட்டச்சர் (TYPIST)
3463
  • சுருக்கெழுத்துத் தட்டச்சர் (நிலை III) STENO-TYPIST Grade III
815

மொத்த பணியிடங்கள்

9351

உலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்

  • முக்கியமான நாள்கள்
தேர்வு அறிவிக்கை நாள் 14.11.2017
விண்ணப்பிக்க கடைசி நாள் 13.12.2017
கட்டணம் செலுத்த கடைசி நாள் 15.12.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 11.02.2018

TNPSC PRESS RELEASES:

.நல்லதே நினை ! நல்லதே செய் !! நல்லதே நடக்கும்!!!

Facebook Comments