ஒரே மாதத்தில் 3 கோடி பரிவர்த்தனைகள் – “Tez” App

ஒரே மாதத்தில் 3 கோடி பரிவர்த்தனைகள் – Tez App:

தமிழகத்தைச் சேர்ந்த google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. சுந்தர் பிச்சை அவர்கள் பெங்களூருவின் கடந்த வெள்ளிக்கிழமையன்று சமீபத்தில் வெளியான google நிறுவனத்தின் mobile app “Tez” பற்றி தெரிவித்ததாவது:

Google நிறுவனம் அவர்களுடைய விளைபொருள்களை(products) உலகமுழுவதும் கொண்டு சேர்ப்பதில் உயர்ந்த இடத்தில் உள்ளது. தற்போது ஆசியா முழுவதும் “Tez” app உள்ளூர் சந்தைக்கு ஏற்ப வடிவமைத்து வெளியிடப்பட்டு உள்ளது.

 

ஒரே மாதத்தில் 3 கோடி பரிவர்த்தனைகள் - Tez App

“Tez” app என்பது UPI(UPI – Cashless India) மூலம் பரிவர்த்தனைகளை கையாளும் செயலி. இந்த ஆண்டு இறுதிக்குள் google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பே(Android pay) “Tez” உடன் இணைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

 

ஒரே மாதத்தில் 3 கோடி பரிவர்த்தனைகள் – Tez App:

கூகுள் நிறுவனத்தின் “Tez” app-ஐ   7.5 மில்லியன் பயனாளர்கள் உபயோக படுத்துவதாகவும் மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த app மூலம் 30 மில்லியன் பரிவர்த்தனைகளை(30 million transactions) நடைபெற்றதாக தெரிவித்த அவர், இது எதிர்பார்த்ததைவிட அதிகமான பரிவர்த்தனைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிவர்த்தனைகள் எண்ணிக்கை இந்தியாவிலும் mobile first மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகள்(Cash-less Transactions) நடைபெறும் நாட்டில் இந்தியாவும் உயர்ந்த இடத்தில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

 

Google Tez Android Download Link

Google Tez Iphone Download Link

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

 

Facebook Comments