தன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்

தன் கம்பெனியை 24,000 கோடி  ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்:

2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு செயலியை கண்காணித்தல் மற்றும் கணினிகளுக்குத் தேவையான செயலியை உருவாக்கும் நிறுவனமாக(Software Monitoring & Developoment) செயல்பட்டு வந்தது.

தன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்

 

இந்த வருடம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Cisco நிறுவனத்தால் இந்த AppDynamics நிறுவனம் ஏறக்குறைய 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்

ஒருமுறை தொழிலதிபர், எனில் பலமுறை தொழிலதிபர்” என்ற வாக்கியத்திற்கு ஏற்ப தற்போது ஜோதி harness.io  “continuous​ delivery as a service” என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் BIG (Bansal Innovation Group) Labs என்ற நிறுவனத்தின் கீழ் பெங்களுருவில் விரைவில் வேலைகளை ஆரம்பிக்க உள்ளது.

தன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்

 

 

ஜோதி பன்சால் மேலும், தான் என்னுடைய வாழ்நாளில் நிறைய நாட்கள் கணினிக்கு தேவையான செயலியை உருவாக்குவதில் செலவிட்டதால்,  எனக்கு கணினி செயலியை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மற்றும் அங்கு பணிபுரியும் வேலையாட்களுக்கும் உள்ள பிரச்சனை தெரியும்.

ஆக என்னுடைய தொழில் நிறுவனங்கள் அந்த மாதிரியான பிரச்சனைகளை கண்டறிந்து அவைகளை தீர்க்கும் விதத்திலும் வடிவமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

இவரின் புதிய நிறுவனமான harness.io இதற்காக apple நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் உடன் இணைந்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறுபட்ட investment நிறுவனங்களிடமிருந்து மூலதனம் வந்த வண்ணம் உள்ளது.

TamilHands:

நீங்கள் உங்கள் வாழ்வில் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாள இது போன்றதொரு செயலி மூலம் அல்லது வேறுவகையான வழிகள் மூலம் கையாள கற்று கொள்ளுங்கள்.

நீங்கள் உருவாக்கும் கண்டுபிடிப்புகள் நிறைய பேருடைய பிரச்சனைகளை தீர்க்கும் ஆயின் நீங்களும் ஒருநாள் ஜோதி பன்சால் ஆகலாம்.

Facebook Comments