இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்

இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்:
நமக்குத் தெரிந்த கம்பனிகளை விட நிறைய கம்பெனிகள் உருவாக்கப்பட்டது ஆனால் நமக்குத் தெரிந்த கம்பெனிகள் அவைகளில் மிகவும் சிலவே.

இதற்கான முக்கிய காரணம் அந்தந்த நிறுவனங்களின் சந்தையை கையகப் படுத்தும் முறைகள்.  ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் இருக்கும் இடத்தை(demographics) மட்டும் வைத்து தீர்மானித்தது.

இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்

தற்போது வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் மட்டும் உங்களின் தொழிலை வளர்க்க உதவாது.

அவர்களின் தனிப்பட்ட விருப்பம், முன்னுரிமை, உணர்வுகளோடு(Psycho-metrics) உங்களை இணைத்துக் கொண்டால் மட்டுமே உங்கள் நிறுவனத்தால் அவர்களிடம் அதிக பொருள்களைக் கொண்டு செல்ல முடியும்.

இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்:

IAO (Interest, Activities, Opinions) என்பது தற்போது பெரிய நிறுவனங்களால் சரியான முறையில் பின்பற்றப்பட்டு அவர்களின் வாடிக்கையாளர்களை மேலும் கவர்கிறது.

இந்த IAO வழிகாட்டி உங்கள் வாடிக்கையாளர்களை பற்றி அவர்களின் உணர்ச்சிகளை பற்றி அவர்களுக்கே தெரியாமல் உங்களால் நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.

எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்

இதனை “Myers-Brigg” அவர்களின் படி, வாடிக்கையாளர்களிடம் நாம் கேட்கும் சில கேள்விகளில் இருந்து அவர்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இவர்கள் 16 வகையான வாடிக்கையாளர்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளர்னர்.

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

இந்தக் கேள்விகளில் சில,
1. வாடிக்கையாளர்களின் முன்னுரிமை, தேவை, நடவடிக்கைகள்.
2. வாடிக்கையாளர்களின் வண்ணம் விருப்பம், பொருளை அவர்கள் வாங்க நினைக்கும் நேரம் etc..

ஒவ்வொரு தொழிலிலும்  வாடிக்கையாளர்களுக்கு  ஏற்ப திருத்தியமைக்கப்பட்ட இந்தக் கேள்விகளின் மூலம்  ஒரு நிறுவனம் அவரவர்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு மட்டும் இல்லாமல் அவர்களின் உணர்வுகளோடு இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களால் அவர்களிடம் நிறைய பொருள்களை விற்க உதவும்.

Facebook Comments