மன அழுத்தத்தை மேலாண்மை செய்யலாமா?

மன அழுத்தத்தை மேலாண்மை செய்யலாமா?

மன அழுத்தத்தை மேலாண்மை செய்யலாமா? ஒரு மேடை நிகழ்ச்சியில் விரிவுரையாளர் ஒருவர், மன அழுத்தத்தை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை

​​ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டு, “இந்த குடுவையில் உள்ள தண்ணீர்  எவ்வளவு கனமானது?” அனைவரிடமிருந்தும் தோராயமாக பதில்கள் அவந்தான. 20g முதல் 500g வரை இருக்கும் என்று. விரிவுரையாளர் மேலும் தொடர்ந்தார் “சரி, இருக்கட்டும் ஒரு முழுமையான எடை ஒரு பொருட்டள்ள. அது எவ்வளவு காலம் / நேரம் தங்கள் கைகளில் வைத்திருக்க முடியும், நான் ஒரு நிமிடம் வைத்திருக்கிறேன் என்றால் அது ஒரு பிரச்சனை அல்ல, நான் ஒரு மணிநேரம்  பிடித்துக் கொண்டால், என்  கையில் வலி ஏற்படும், நான் ஒரு நாள் அதை வைத்திருந்தால், நீங்கள் ஒரு ஆம்புலன்ஸை  தான் அழைக்க வேண்டி இருக்கும், வலி அதிகரித்து உடல் பலம் இயக்கும். குடுவை நீரின் எடை மாறவில்லை, ஆனால் நீண்ட காலமாக அதை நான் பிடித்துக்கொண்டால், அது கனமாதாகவும், கடினமானதகவும் தோன்றுகிறது. ”

இதே போல்தான், “மன அழுத்த நிர்வகிப்பும், நம் சுமையை (மன அழுத்தங்களை) அனைத்து நேரத்திலும் சுமந்தால், விரைவில் சுமை பெருகி கனமடையும், இதனால் நாம் இயங்க முடியாதா நிலை ஏற்படும்.” தண்ணீர் குடுவை கையில் வைத்திருந்ததால் ஏற்பட்ட வலியை போக்க தண்ணீர் குடுவையை சிறிது நேரத்தில் கீழே வைத்து விடுவது போல, நம் சுமையை (மன அழுத்தங்களை) நாம் புதுப்பிக்கும் போது, ​​சுமையை சுமக்க முடியும். ”

சிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்

“நீ இன்றிரவு வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்னர், வேலையின் சுமைகளை கீழே போடு, அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லாதே, நாளை அதை எடுத்துக் கொள்ளலாம்,

நீ எதை சுமக்கிறாயோ, இப்போது அதுவே கனமாக அதிகரிக்கிறது. “எனவே, என் நண்பர்களே, சிறிது சிறிதாக நேரம் எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. இப்போது உங்களுக்கு ஒரு சுமை இருக்கக்கூடும். நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் அதை எடுக்க வேண்டாம்.

Life is short. Enjoy it! 

வாழ்க்கை சிறியது. அதை அனுபவியுங்கள் . . .

வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது – ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ்

Facebook Comments