தொழில் ஆர்வத்தில் இந்தியர்கள் முதலிடம்

தொழில் ஆர்வத்தில் இந்தியர்கள் முதலிடம்:

தற்போதைய நிலவரப்படி மற்ற நாடுகளைவிட இந்தியாவிலே தொழில்களைத் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் அதிகமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்கள்  நல்ல வேளையில் இருப்பினும் தொழிலை தொடங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள்.

தொழில் ஆர்வத்தில் இந்தியர்கள் முதலிடம்

 

 

தொழில் ஆர்வத்தில் இந்தியர்கள் முதலிடம்:

இந்தியாவில் மட்டும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் 83 சதவீதம் உள்ளனர். மற்ற நாடுகளில் இது அதிகபதமாக வெறும் 53 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவில் தற்போது 19000 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன, இதன் வளரச்சி ஒவ்வொரு வருடமும் 40 சதவீதம் முதல் உயர்கிறது.

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

இந்தியாவின் தொழில் ஜாம்பவானான Flipkart, Paytm, Ola போன்ற நிறுவனங்களால் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

நல்ல வேலையில் நல்ல கம்பனியில் இருப்பவர்கள்கூட சுயதொழில் ஆரம்பிப்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள், அதற்கான முக்கிய காரணம் சுதந்திரம், மேலும் நம் விருப்பப்படி வேலை பார்ப்பது, யாருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை கடின உழைப்பிற்கேற்ற பலன்.

 

TamilHands:

வேலை தேடும் நிலைமை மாரி வேலை கொடுக்கும் நிலைமை வரின் அனைவர்க்கும் நலமே.

Facebook Comments