பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:

ஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

2013 ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் வியாபாரம் தி ருப்பிஷ் விஸ்பெரெர் (The Rubbish Whisperer) ஆகும் .

பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்

 

எங்கள் நோக்கம் மக்கள் மற்றும் வியாபாரங்களுக்கு அழிக்கமுடியாத பிளாஸ்டிக் பொருளை விட மறு உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பேக் மற்றும் தேவைப்பட்டால் எளிதாக உரமாக்கக்கூடிய பொருளை உண்டாக்குவதாகம்.

பிசினஸ் தந்திரம்

உங்களுக்கு எப்படி இந்த யோசனை தோன்றியது ?

நானும் என் கணவர் மார்க்கும் 7 வருடங்களுக்கு முன் நேபால் மற்றும் பங்களாதேஷில் வாழ்ந்து வந்தோம். அப்போது அருகில் இருந்த ஆறு மற்றும் தெருக்களில் அதகிமாக தேவை இல்லாத பிளாஸ்டிக் பார்க்க முடிந்தது.
அந்த பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்த தனியாக ஒரு இடம் இல்லாததால் மக்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி இருந்தனர். நியூ ஸிலண்டில்(New Zealand) இருந்த பிளாஸ்டிக் பொருள்கள் இங்கு இருந்த பிளாஸ்டிக் பொருள்களை விட மிகவும் வித்தியாசமாக இருந்தது, மேலும் அங்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அவைகள் மிக நேர்த்தியான முறையுடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் 5,200 தொழில்நுட்பத் துவக்கங்கள்

 

பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:

பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்

 

அனால் இங்கு இப்படி இல்லாததால் இங்கே பிளாஷ்டிக்க்கு மாற்று பொருள் ஒன்று தேவை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

நீண்ட நாள் ஆராய்ச்சிக்கு பிறகு எங்களால் இதற்கு மாற்றாக எளிதாக பல முறை உபயோக படுத்தக்கூடிய மற்றும் எளிதாக உரமாக்க கூடிய பொருளை கண்டறிய முடிந்தது.

தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா?

எவ்வளவு வேலை ஆட்கள் தற்போது ?

தற்போது இந்த தொழில் கிரிஸ்டசர்ச்(Christchurch) இடத்தில இருந்து நடைபெற்று வருகிறது, மேலும் இங்கே 13 வேலை ஆட்கள் உள்ளார்கள்.

இந்த பொருள்கள் நியூ ஸிலாந்தில் தான் தற்போது தயாரிக்கப்படுகிறது.

வேலை ஆட்கள் பொருளை விற்க, இதற்கு தேவையான கிராபிக்ஸ் தயார் செய்தல் மற்றும் வலைப்பதிவுகளை எழுதுதல் போன்ற காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எங்களின் பொருள்கள் பற்றி மேலும் அறிய இந்த சைட்டில் பாருக்குள்.

கார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண்

புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு உங்களின் அறிவுரை:

நீங்கள் எதை உண்மையில் அடையவேண்டும் மற்றும் உங்களுக்கு அதிகமாக பிடித்த காரியத்தில் மட்டும் ஈடுபடுங்கள். காரணம் ஒன்றை அடைய நிச்சயம் சில காலமாவது எடுத்து கொள்ளும் ஆகாவே நமக்கு பிடித்த ஒன்றில் இருப்பது தான் நம்மை பொறுத்து இருந்து அடைய உதவும்.

Facebook Comments