வெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் ?

காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வது என்பது மிகவும் நல்ல பழக்கம். ஏனெனில் மற்றவர்களை விட உங்களுக்கு கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்கும்.

வெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் ?

அதனை நீங்கள் உடற்பயிற்சி, தியானம், ரன்னிங், வாக்கிங் மற்றும் உங்களின் வேலைகளை திட்டமிட போன்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் நீங்கள் முழு நாலும் புத்துணர்ச்சியோடு இருக்க இது உதவும்.

 

வெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் ?

இந்த வெற்றியாளர்கள் எப்போது எழுந்து கொள்கிறார்கள் மற்றும் என்ன வேலைகளை எழுந்தவுடன் செய்கிறார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.

1. டிம் குக் (Tim Cook) – ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ( Apple CEO) – 3:45 AM | மின்னஞ்சல் (Email)

Tim Cook - Apple CEO - 4:30 AM | Email

 

2. ரஜினிகாந்த் (Rajini kanth) – இந்திய திரைப்பட நடிகர் (Indian film actor) – 5 AM | 1 மணி நேரம் மெதுவோட்டம் (Jogging)

Image result for rajini kanth

 

 

3. ஜெப் பேஸ்வ்ஸ் (Jeff Bezos) – அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி (Amazon CEO) – குறிப்பிட்ட நேரம் இல்லை, ஆனால் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்து கொள்வார்

Image result for jeff bezos

 

 

4. பில் கேட்ஸ் (Bill Gates) – மைக்ரோசாப்ட் இணை நிறுவனர்(Microsoft Co-Founder) – குறிப்பிட்ட நேரம் இல்லை, எழுந்தவுடன் 1 மணி நேரம் உடற்பயிச்சி செய்வார்

Image result for bill gates

 

 

5. மார்க் ஸுக்கர்பேர்க் (Mark Zuckerberg) – பேஸ்புக் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (Facebook Co-Founder and CEO) – 6 AM | அலுவலகத்திற்கே சென்று விடுவார்.

Image result for mark zuckerberg images

 

 

6. சுந்தர் பிட்சை (Sundar Pitchai) – கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி (Google CEO) – 6.30 AM | ஒரு கப் தேனீருடன் செய்தித்தாள் படிப்பது

Image result for sundar pichai images

 

 

7. ஜாக் மா (Jack Ma) – அலிபாபா குரூப் நிறுவனர் ( Alibaba Group Founder ) – 6 AM | வேலைகளை ஆரம்பித்துவிடுவார்

Image result for jack ma

 

 

8. ஜாக் டோர்சே (Jack Dorsey) – ட்விட்டர் இணை நிறுவனர் ( Twitter Co-Founder) – 5.30AM | தியானம் மற்றும் மெதுவோட்டம் (Jogging)

Image result for Jack Dorsey

 

 

9. ரதன் டாடா (Ratan Tata) – டாடா குழு தலைவர் (Chairman of the Tata Group) –  6 AM | வேலைகளை ஆரம்பித்துவிடுவார்

Image result for ratan tata

 

10. முகேஷ் அம்பானி (Mukesh Ambani)- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் (Chairman, Reliance Industries Limited) – 5AM | உடற்பயிற்சி

Image result for mukesh ambani

 

11. இந்திரா நூயி (Indra Nooyi) – பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி (PepsiCo CEO) – 4 மணிக்கு எழுந்து கொள்வார் மற்றும் 7 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கே சென்று விடுவார்

Image result for Indra Nooyi

 

 

12. வாரன் பபேட்டி(Warren Buffett) – பேரக்ஷிரே ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரி (Berkshire Hathaway CEO) – 6.45 AM | ஆறு செய்தி தாள்கள் படிப்பார்

Image result for Warren Buffett
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் “வாரன் பபேட்டின்” 6 அறிவுரைகள்

 

 

13. நரேந்திர மோடி (Narendra Modi) – இந்திய பிரதமர் (Indian Prime Minister) – 5AM | தியானம் மற்றும் யோகா

Image result for narendra modi

 

 

14. பராக் ஒபாமா (Barack Obama) – 44வது அமெரிக்கா அதிபர் (44th US President) – 6.30 AM | உடற்பயிற்சி

Image result for barack obama

 

 

15. விராட் கோஹ்லி (Virat Kohli) – கிரிக்கெட் வீரர் (Cricketer)  – 6AM | உடற்பயிற்சி

Image result for virat kohli

 

 

16. சுரேஷ் ரெய்னா (Suresh Raina) – கிரிக்கெட் வீரர் (Cricketer) – 6AM | செய்தித்தாள் வாசிப்பார்

Image result for Suresh Raina

 

 

17. விட்டோரியோ காலையோ (Vittorio Colao) – வோடபோன் தலைமை நிர்வாக அதிகாரி (Vodafone CEO) – 6 AM | உடற்பயிற்சி

Image result for Vittorio Colao

 

18. பாப் இகெர் (Bob Iger) – டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி (Disney CEO) – 4.30 AM | உடற்பயிற்சி

Image result for Bob Iger

 

 

Facebook Comments