தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 – 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 – 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு

  • EXAM DATE : 11.03.2018

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018


2010 – முந்தைய ஆண்டு வினா விடைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

2012 – முந்தைய ஆண்டு வினா விடைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

2017 – முந்தைய ஆண்டு வினா விடைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


BOOKS FOR TAMIL NADU Police Exam, Constable , Fire Service, Men and Women

  • இரண்டாம் நிலை காவலர் (மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படை – ஆண், பெண் மற்றும் மூன்றாம்பாலினம்).
  • இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்).
  • தீயணைப்போர் (ஆண்)

ஆகிய பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2017 – 2018

இந்தியக் குடியிரிமையுடைய கீழ்க்காணும் தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி வாயிலாக மட்டுமே  விண்ணப்பங்கள் (ONLINE APPLICATION) வரவேற்க்கப்படுகின்றன.

  • அறிவிக்கைகளை காண்பதற்கு:
  1. Notification Combined Recruitment 2017-2018 – அறிவிப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
  2. Information Brochure CR 2017-18 – தகவல் சிற்றேட்டினை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
  3. How to Apply Online – இணையவழி விண்ணப்பிப்பது எப்படி என அறிய இங்கே கிளிக் செய்யவும்
  4. New User Sign Up / புது பயனாளர் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

  • காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை : 6140

6094 + 46 (BC[M] – BL Vacancy) [பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) பெண்களுக்காஅ பின்னடைவு காலிப்பணியிடங்கள்]

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 – 2018

நல்லதே நினை ! .நல்லதே செய் !! நல்லதே நடக்கும் !!!

மேலும் சில தொடர்புடைய செய்திகள்:

CCSE IV (Group 4 + VAO) Exam Study Materials (Daily Update)

Police தேர்வுக்கு படிக்க உதவும் புத்தகங்கள்:

Tamil Nadu Police Constable, Jail Warders, Firemen Exam Book
TNUSRB Tamilnadu Special Police Youth Force Practice Exams Books 2017

வெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் ?

Facebook Comments