உலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்

உலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம்

.உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி படி) எடுக்க பட்டவையாகும்.

உலகின் தற்போதைய  10  பணக்காரர்கள்

உலகின் தற்போதைய  10  பணக்காரர்கள்:

உலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் பட்டியலில், உலகின் முதல் 1௦ பணக்காரர்களின் நிறுவனம், வயது மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. பில் கேட்ஸ்(62) – மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் டெக்னாலஜி அட்வைசர் ( Bill Gates  – Microsoft  co-founder & technology advisor )
தற்போதைய சொத்து மதிப்பு – 86 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 5.62 லட்சம் கோடி )
Image result for bill gates

வெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் ?

2. வாரன் பபெட்(87) – பேரக்ஷிரே ஹாத்வே தலைவர் மற்றும் தலைமை செயல்அதிகாரி ( Warran  Buffett – Berkshire Hathway Chairman & CEO )
தற்போதைய சொத்து மதிப்பு – 75.6 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 4.94 லட்சம் கோடி )
Image result for warren buffett
 
3. ஜெஃப் பெஜோஸ்(53) – அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ( Jeff Bezos – Amazon Founder & CEO )
தற்போதைய சொத்து மதிப்பு – 72.8 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 4.76 லட்சம் கோடி )
Image result for jeff bezos
4. அமன்ஸிவ் ஒர்டேகா(81) – இண்டிடெக்ஸ் இணை நிறுவனர்
( Amancio Ortega – Inditex Co-Founder )
தற்போதைய சொத்து மதிப்பு – 71.3 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் –  ஏறக்குறைய 4.66 லட்சம் கோடி )
Image result for Amancio Ortega
5. மார்க் ஸுக்கர்பேர்க்(33) – பேஸ்புக் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ( Mark Zuckerberg – Facebook Co-Founder & CEO )
தற்போதைய சொத்து மதிப்பு – 56 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் –  ஏறக்குறைய 3.66 லட்சம் கோடி )
Image result for Mark Zuckerberg
6. கார்லோஸ் ஸ்லிம் ஹெலு(77) – டெல்மெக்ஸ் மற்றும் அமெரிக்கா மோவில் தலைவர் ( Carlos Slim Helu – Chairman of Telmex & America Movil )
தற்போதைய சொத்து மதிப்பு – 54.5 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் –  ஏறக்குறைய 3.56 லட்சம் கோடி )
Image result for Carlos Slim Helu
7. லாரி எலிசன்(73) – ஆரக்கிள் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ( Larry Ellison – Oracle Executive Chairman & CTO )
தற்போதைய சொத்து மதிப்பு – 52.2 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் –  ஏறக்குறைய 3.41 லட்சம் கோடி )
Image result for Larry Ellison
8. சார்லஸ் கூச்(82) – கூச் தொழில்துறையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ( Charles Koch – Chairman & CEO of Koch Industries)
தற்போதைய சொத்து மதிப்பு – 48.3 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் –  ஏறக்குறைய 3.15 லட்சம் கோடி )
Image result for Charles Koch
8. சார்லஸ் கூச்(77) – கூச் தொழில்துறையின் இணை உரிமையாளர்
( David Koch – Co-owner of Koch Industries)
தற்போதைய சொத்து மதிப்பு – 48.3 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் –  ஏறக்குறைய 3.15 லட்சம் கோடி )
Image result for David Koch
10. மைக்கேல் ப்ளூம்பெர்க்(75) – ப்ளூம்பெர்க் தலைமை நிர்வாக அதிகாரி
( Michael Bloomberg – Bloomberg CEO )
தற்போதைய சொத்து மதிப்பு – 47.5 பில்லியன் டாலர்
( இந்திய ரூபாய் மதிப்பில் –  ஏறக்குறைய 3.10 லட்சம் கோடி )
Image result for Michael Bloomberg
Facebook Comments